சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாஹித் அப்ரிடி அறிவிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 21 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வந்த ஷாஹித் அப்ரிடி ஒப்பற்ற வீரர் என்பதோடு பல்வேறு சர்ச்சைகளையும் இவர் சந்தித்துள்ளார். 36 வயதான ஷாஹித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2010 ஆம் ஆண்டும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். முன்னதாக பாகிஸ்தான் டி20 அணிக்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக … Continue reading சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாஹித் அப்ரிடி அறிவிப்பு!